tag:blogger.com,1999:blog-3479508495971618399.post7116768736746427193..comments2023-09-27T15:14:06.080+05:30Comments on ராணி காமிக்ஸ்: #002: பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர்! – 15 ஜுலை 1984Rafiq Rajahttp://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-3479508495971618399.post-66568357143281371572019-05-16T19:20:37.860+05:302019-05-16T19:20:37.860+05:30This comment has been removed by the author.mmselvakumarhttps://www.blogger.com/profile/00086175306844746450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-31335343596357562622019-05-16T19:13:37.582+05:302019-05-16T19:13:37.582+05:30Rani comics 1 to 500 pdf sale
mmselvakumar01@gmail...Rani comics 1 to 500 pdf sale
mmselvakumar01@gmail.commmselvakumarhttps://www.blogger.com/profile/00086175306844746450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-35877386287741530282013-04-23T16:48:50.430+05:302013-04-23T16:48:50.430+05:30பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர், ஒரு ஆங்கிலப்படங்களைக...பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர், ஒரு ஆங்கிலப்படங்களைக்கூடப்பார்த்திராத காலத்தில் வாசித்த, மட்டற்ற மகிழ்ச்சி தந்த கதை. வெகு தத்ரூபமாக எழுத்தப்பட்டு பாலைவனத்தைன் வறட்சியையும் துப்பாக்கிச்சண்டைகளையும் கண்முன் காட்டியது மறக்கமுடியாததது. இதைப்போன்ற, இன்னொருகதை “சாட்டையடி வீரன்”. ஞாபகம் வருகிறதா?Bennynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-37870938710521735912012-05-02T12:23:05.228+05:302012-05-02T12:23:05.228+05:30hmm very nice rafiq ! i m surprised abt your inter...hmm very nice rafiq ! i m surprised abt your interest in comics!

kannaRajeshkannanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-32759765131420020902012-02-27T08:01:12.698+05:302012-02-27T08:01:12.698+05:30 Please reprint and give to the new generation. T... Please reprint and give to the new generation. They will develop their reading skill and this is a social service also. I was very eagerly waiting for every two weeks to study(enjoy) in those days.Pvc_mohannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-82861275720466495332011-08-30T09:11:18.229+05:302011-08-30T09:11:18.229+05:30சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே ! ரொம்ப ரொம்ப நன்றி...சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே ! ரொம்ப ரொம்ப நன்றி என் இனிய நாட்களை எண்ணி பார்க்கும் சந்தர்பம் இந்த வலைபூவினால் தான் கிடைத்துள்ளது நான் பாடசாலை மாணவனாக இருந்த காலம் ராணி காமிக்ஸ் வாங்க எங்கெல்லாம் அலைந்து எப்படியோ வாங்கி விடுவேன் ஒரு இதழ் மிஸ் ஆகினாலும் எவ்வாறு சரி என்ன விலை கொடுத்தாலும் வாங்கி விடுவேன், அதன் பொலித்தீன் அட்டையும் கண்ணை பறிக்கும் வர்ணமும் இன்னும் என் மனதில் படிந்தே உள்ளது., என் இனிய நாட்களை மீட்டிதந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு புத்தகத்தையும் PDF Format பண்ணி பதிவேற்றினால் இன்னும் பயனுள்ளதாப் இருக்குமே.
அன்புடன்
பாரிஸ் மொஹிதீன்
இலங்கைFaris Mohideennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-42132160402965433232011-06-18T18:18:23.232+05:302011-06-18T18:18:23.232+05:30can u send ur TP-no i am krieshna from CYPRUS My E...can u send ur TP-no i am krieshna from CYPRUS My E mail ( Kkrieshna@yahoo.com )Kkrieshnanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-69203092408251281552011-04-20T14:15:23.951+05:302011-04-20T14:15:23.951+05:30யப்பா யாராவது ஒரு ஆள் எல்லா காமிக்ஸையும் ஸ்கேன் பண...யப்பா யாராவது ஒரு ஆள் எல்லா காமிக்ஸையும் ஸ்கேன் பண்ணி pdf (or) jpg பார்மட்டில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.Shamnugam Mariappanhttp://profiles.google.com/mariappandctnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-18967944668821091672011-04-20T14:12:56.358+05:302011-04-20T14:12:56.358+05:30கூடிய விரைவில் முகமூடி வீரர் மாயாவி காமிக்ஸ் பதிவு...கூடிய விரைவில் முகமூடி வீரர் மாயாவி காமிக்ஸ் பதிவுகளும் வரும் என எதிர்பார்க்கிறேன்.Mariappan Gnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-68336721731500574672010-09-17T20:19:56.714+05:302010-09-17T20:19:56.714+05:30I read all the comics from 1 - 100 continuesly. I ...I read all the comics from 1 - 100 continuesly. I can't forget the characters James Bond 007, Tiger & Henry, Inspector Asath. Mannar Bheema, Cow Boy lonely heroes. Every month 1st and 15th were the issue dates. I use to purchase the issue on that day itself and read it. I use to tell the story to my classmates in the school after reading the comics. I can't forget those memorable days.vdineshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-9006576966382144372010-07-24T02:23:08.355+05:302010-07-24T02:23:08.355+05:30ராணி காமிக்ஸில் என்னுடைய ஞாபகத்தில் இருந்த தலைப்பு...ராணி காமிக்ஸில் என்னுடைய ஞாபகத்தில் இருந்த தலைப்பு. பழைய ஞாபகம் எவ்வளவு இனிமையானது. நன்றி
அன்புடன்,
ராஜ்மோகன்Rajmohanbabumnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-42902169577678905732010-07-10T22:33:19.689+05:302010-07-10T22:33:19.689+05:30மீள் வாசிப்பிற்கும் நன்றிகள் தோழரே.மீள் வாசிப்பிற்கும் நன்றிகள் தோழரே.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-89645291636837959342010-07-10T22:32:35.281+05:302010-07-10T22:32:35.281+05:30@ SUREஷ்: மருத்துவரே, ராணி காமிக்ஸின் நாடியை சரியா...@ SUREஷ்: மருத்துவரே, ராணி காமிக்ஸின் நாடியை சரியாக பிடித்து கூறி விட்டீர்கள், இரண்டே வரிகளில். சில வேளைகளில் மாட்டுக்கார வேலன்களோடு அவ்வப்போது, சில வேறு கதைகளையும் அங்கங்கே தெளித்திருக்கிறார்களே... உதாரணம் நமது அடுத்த புத்தக விமர்சனமான "தப்பி ஓடிய இளவரசி". ஆனால் டைகர் வரும் வரை இந்த ஸ்டீரியோடைப் கதைகள் தொடர்ந்து நிச்சயம் தான்.

முதன்மை கருத்துக்கு நன்றிகள் தோழரே.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-53889058536056099952010-07-10T22:31:58.827+05:302010-07-10T22:31:58.827+05:30@ யுவகிருஷ்ணா: தோழரே, கண்டிப்பாக எழுதி விடலாம், அட...@ யுவகிருஷ்ணா: தோழரே, கண்டிப்பாக எழுதி விடலாம், அடுத்த பதிவு அது தான். லக்கிலூக் என்ற பெயரில் நீங்கள் எழுதி வந்த பல பதிவுகள் தானே என்னை தமிழில் எழுத தூண்டியது. அதற்கும் என்னை முதன் முதலில் தமிழில் எழுத வலியுறுத்தியதற்கும் நன்றிகள்.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-62567929425851600362010-07-10T22:31:54.379+05:302010-07-10T22:31:54.379+05:30@ Lucky Limat : நண்பரே, தினத் தந்தி நிறுவனத்திர் இ...@ Lucky Limat : நண்பரே, தினத் தந்தி நிறுவனத்திர் இக்கதைகளை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். ஏற்கனவே, அவர்கள் அக்காரியத்தை செய்ய போய், அதற்கு வண்ணம் பூசி, கைகுட்டை அளவில் ஒப்பேற்றி, கேவலமாக அதை சிதைத்ததை போல, நம் மனதில் தங்கி விட்ட இத்தகைய புத்தகங்களை செய்யும்முன் அவர்கள் கடையை மூடியது நல்லதாக போயிற்று என்று நான் நினைத்து கொள்வேன்.

ஸ்கான் பிரதிகளை ஒழுங்குபடுத்த எடுத்து கொண்ட நேரத்திற்கு, உங்கள் வார்த்தைகள் இனிமையாக வண்ணம் பூசி விட்டன. கனிவான கருத்துக்கும், வருகைக்கும் நன்றிகள் நண்பரே.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-34657587046231014922010-07-10T22:31:49.618+05:302010-07-10T22:31:49.618+05:30@ Ramesh : எனக்கும் பசுமையாக நினைவிருக்கும் ஒரு கத...@ Ramesh : எனக்கும் பசுமையாக நினைவிருக்கும் ஒரு கதை தோழரே. உங்களுக்கு அதை நினைவுபடுத்த நான் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சியே. :)Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-21692281804153512632010-07-10T22:31:46.877+05:302010-07-10T22:31:46.877+05:30@ Sundar: நண்பரே, உங்கள் காத்திருப்பை என் பதிவு ஏம...@ Sundar: நண்பரே, உங்கள் காத்திருப்பை என் பதிவு ஏமாற்றியிருக்காது என்று நம்புகிறேன்.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-32422657755467284222010-07-10T22:31:44.404+05:302010-07-10T22:31:44.404+05:30@ சாத்தான்: அன்பரே, நானும் அப்படியே... வருகைக்கும்...@ சாத்தான்: அன்பரே, நானும் அப்படியே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-2022939734915437242010-07-10T22:31:41.141+05:302010-07-10T22:31:41.141+05:30@ கர்லாவின் காதலன் : காதலரே, கர்லாவை காதலிப்பது மட...@ கர்லாவின் காதலன் : காதலரே, கர்லாவை காதலிப்பது மட்டும் இல்லாமல் காமிக்ஸ் படிப்பதும் உண்டோ.... கலக்குங்கள் :)Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-53634080228034222332010-07-10T22:31:39.369+05:302010-07-10T22:31:39.369+05:30@ சாத்தான்: அன்பரே, நானும் அப்படியே... வருகைக்கும்...@ சாத்தான்: அன்பரே, நானும் அப்படியே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-88279609590996785222010-07-10T22:31:13.458+05:302010-07-10T22:31:13.458+05:30@ shankarvisvalingam : காதலரே, உங்கள் விமர்சனங்களை...@ shankarvisvalingam : காதலரே, உங்கள் விமர்சனங்களை படித்து திளைத்ததில் ஏற்பட்ட தாக்கம் தான் என் வரிகளில் தென்படுகிறது. அதற்கு நீங்களும் காரணமே.

ராமஜெயம் தமிழ் காமிக்ஸின் வரலாற்றில் பொறிக்கபட வேண்டிய ஒரு பெயர் என்பதில் ஐயமில்லையே. இப்புத்தகங்கள் அதற்கு சாட்சியாக என்றும் நிலைத்திருக்கும்.

நீங்கள் மட்டுமல்ல நானும் படித்த முதல் ராணி காமிக்ஸ் இதுவே...சேம் பின்ச் :)

இடத்திற்கு ஏற்றார்போல தான் கதைகளும், சம்பவங்களும் வடிவமைக்கபடும் என்ற தங்களின் கருத்து சரியே. அத்திபூத்தாற் போல சில கதாசிரியர்கள் தான் அதில் இருந்து வேறுபடுவார்கள்.

அழகிகள் ராம்போ ரஃபிக்கை இனி பார்த்தும் பிரயோஜனமில்லை காதலரே, ஏனென்றால் இப்பதிவை இடும் போது இருந்த பேச்சுலர் ரஃபிக் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஆழ்ந்த கருத்திற்கும், உற்சாகமான ஊக்கத்திற்கும் நன்றிகள் தோழரே.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-43784135423432369732010-07-10T22:24:33.014+05:302010-07-10T22:24:33.014+05:30@ அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் : நண்பரே, பள்ளி பருவ...@ அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் : நண்பரே, பள்ளி பருவத்தில் இந்த அட்டையை மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அப்போது, என் அண்ணன் தான் ராணி காமிக்ஸ் சேகரிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார். எழுத்து கூட்டி படிக்க எத்தனித்த முதல் புத்தகம் இதுவே, அதற்கு காரணம் அந்த தலைப்பே... ஒன்றும் புரியாத அக்காலத்திலேயே ஒரு வசீகர தன்மை கொண்டது தான் ... இல்லையா...

ராணி காமிக்ஸின் அடுத்த வெளியீடிற்களுக்கு ஓவியம் வரைந்தவர் ஓவியர் மாலி தான் என்று நினைவு. உறுதிபடுத்தியவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பிண்ணூட்ட தாமதத்திற்கு நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள், பதிலளிப்பிற்கான மெகா தாமதத்திற்கு நானும் அல்லவா அப்போது மன்னிப்பு கேட்டு கொள்ள வேண்டும் :) விரிவான கருத்திற்கு நன்றிகள் தோழரே.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-71987575418565271022010-07-10T22:23:28.536+05:302010-07-10T22:23:28.536+05:30பதிவுகளை கலைகட்டி அடித்து தள்ளுகிறீர்கள். கலக்குங்...பதிவுகளை கலைகட்டி அடித்து தள்ளுகிறீர்கள். கலக்குங்கள்.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-2691184216205434802010-07-10T22:22:28.443+05:302010-07-10T22:22:28.443+05:30இப்பதிவை எழுதும்போது நானும் அச்சிறுவயது நியாபகத்தி...இப்பதிவை எழுதும்போது நானும் அச்சிறுவயது நியாபகத்தில் திளைத்திருந்தேன் தோழரே.... காமிக்ஸ் மற்றும் பழைய புத்தகங்களுக்கு இருக்கும் ஒரு தனி சிறப்பு அது தான் இல்லையா...Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479508495971618399.post-40853847798225300132010-07-10T22:22:23.471+05:302010-07-10T22:22:23.471+05:30குருட்டாம் போக்கில் ஆங்கில அட்டைகளை இணையங்களில் ரச...குருட்டாம் போக்கில் ஆங்கில அட்டைகளை இணையங்களில் ரசித்து கொண்டிருக்கும் போது அம்புட்ட சங்கதி தான் அது. உங்கள் வார்த்தை போல, அதிர்ஷ்டம் என்று தான் நினைத்து கொள்ள வேண்டும்.Rafiq Rajahttp://www.rafiqraja.com/noreply@blogger.com